தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது ஏன்? சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (14:52 IST)
தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது ஏன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 
 
இது குறித்து சட்டமன்றத்தில் விளக்கமளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதாவது: பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து.அதனால் இத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது
 
திருமண தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும் என்பதாலும், 
பெண்ணுரிமை என்ற அடிப்படையில் இத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம். சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் மாற்றியுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்