ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (20:26 IST)
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறதா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது 
 
இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் அறிவிக்கவுள்ளதாகவும், நாளைய ஆலோசனையில் பள்ளிகள் திறப்பது குறித்தும், திரையரங்குகளில் திறப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கூட்டத்தில் விஜய்!... ஜனநாயகன், சிபிஐ பற்றி பேசுவாரா?...

37 நாட்களுக்கு பின் பொதுநிகழ்ச்சியில் விஜய்!.. தவெக கூட்டத்தில் பங்கேற்பு...

திடீரென கேன்சல் ஆன 13000 விமானங்கள்.. என்ன காரணம்?

போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லை.. குரல் கொடுக்கவும் மாட்டோம்.. அதிகாரம் கிடைத்தால் எல்லாவற்றையும் செய்வோம்: விஜய்

நீங்க என்ன பண்னி கிழிச்சீட்டீங்க!.. மோடியை அட்டாக் பண்ணும் திருமா!...

அடுத்த கட்டுரையில்
Show comments