திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியா? முதல்வர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (17:33 IST)
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி உள்பட பல்வேறு கூடுதல் தளர்வுகள் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல்வர் மீண்டும் ஆலோசனை செய்ய உள்ளார் 
 
மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது 
 
குறிப்பாக திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்றும் அதனால் வலிமை உள்பட பெரிய திரைப் படங்களின் ரிலீசுக்கு பெரிதாக உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments