முதலமைச்சர் முக ஸ்டாலின் டிஸ்சார்ஜ் எப்போது?

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (09:56 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் டிஸ்சார்ஜ் எப்போது என்பது குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் படிப்படியாக குணமாகி வருகிறார் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் அவ்வப்போது மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments