Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:17 IST)
மரக்காணம் அருகே வாழைத்தோப்புகாக மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து மரணமடைந்த 3 பேரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments