Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு வாழ்த்து கூறிய முக ஸ்டாலின், அண்ணாமலை..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (12:01 IST)
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், ‘இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!
 
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 85 ஆவது பிறந்த தினமாகிய இன்று, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், சமூக நீதிக்கான நெடிய போராட்ட வரலாறு கொண்ட ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள், நீண்ட ஆயுளுடன், இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments