Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் படம் போடாமல் அரசு விழா நடத்திய அமைச்சர்- அதிமுகவில் சலசலப்பு

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (15:21 IST)
அரசு விழாவில் முதலமைச்சர் புகைப்படம் இடம்பெறுவது வழக்கம். ஆனால் கடந்த 26ம் தேதி திண்டுக்கல்லில் இலவ்ச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

\
 

இதில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்துகொண்டார். இந்த விழாவில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படமும் இல்லை.ஆனால் சீனிவாசனின் புகைப்படம் மட்டும் இருந்தது. இதனால் தொண்டர்கள் மத்தியில் சர்ச்சைகள் எழுந்தன. இந்த சம்பவத்தின் மூலம் சீனிவாசன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்படுவதாகவும், தற்போது அதிமுக கட்சியின் உட்கட்சி பூசல் உள்ளது என்பது தெளிவாகிரது என்றும் பேசப்படுகிறது.

இது குறித்து வந்த புகார்கள் குறித்து டி.டி.வி.தினகரன் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. அண்ணாமலை கண்டனம்..!

கருப்பா இருந்தா தப்பா? கழிவறையை நக்க வைத்து கொடூரம்! - 26வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments