Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எம்.வீரப்பன் பேத்தி திருமணம்: முதல்வர் கலந்து கொண்டார்!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (12:25 IST)
ஆர்.எம்.வீரப்பன் பேத்தி திருமணம்: முதல்வர் கலந்து கொண்டார்
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் பேத்தி திருமணத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார் 
 
எம்ஜிஆர் காலத்தில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்என்பது தெரிந்ததே. அதன் பின்னர் ஜெயலலிதா காலத்தில் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த ஆர்.எம்.வீரப்பன்திமுக ஆதரவாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆர்எம் வீரப்பன் அவர்களின் பேத்தி மீனாட்சி சாய் தெய்வானை மற்றும் ஸ்ரீராம் ஆகியோரது திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் மகனும் எம்எல்ஏவுமான உதயநிதியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திருமணத்தில் கலந்துகொண்டு இருந்த ஆர்எம் வீரப்பன் அவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments