Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணீர் விட்டு கதறி அழுதார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! (வீடியோ இணைப்பு)

கண்ணீர் விட்டு கதறி அழுதார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! (வீடியோ இணைப்பு)

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (08:55 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது பூத உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிமுக அமைச்சர்கள் யாரும் அழவில்லை என பேசப்பட்டது.


 
 
ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போது அழுதுகொண்டே புதிய முதலமைச்சரும், அமைச்சரவையும் பதவியேற்றது. ஆனால் அவர் மரணமடைந்தபோது யாரும் அழவில்லை என விமர்சிக்கப்பட்டது.

 

நன்றி: ETV
 
ஆனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு கண்ணீர் அழுத காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியை தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியுள்ளது. இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments