Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசி எங்கே... தேடிய முதல்வர் ஜெயலலிதா: உடல்நிலையில் முன்னேற்றம்!

சசி எங்கே... தேடிய முதல்வர் ஜெயலலிதா: உடல்நிலையில் முன்னேற்றம்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (12:32 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.


 
 
பல்வேறு தலைவர்கள் முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய அப்பல்லோ சென்றும், அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்கவோ அவரிடம் பேசவோ முடியவில்லை. மருத்துவர்கள் தான் முதல்வரின் உடல்நிலைகுறித்து அவரை பார்க்க வருபவர்களிடம் விவரிக்கின்றனர்.
 
முதல்வர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களிடம் பேசியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
 
இயல்பு நிலைக்கு திரும்பிய முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களிடம் பேசிய போது சசி எங்கே என கேட்டாரம். அதை கேட்டதும் மருத்துவர்கள் மகிழ்ச்சியில் கண் கலங்கியதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாகி வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments