Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு தேர்வு: ஈரோடு முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு: ஈரோடு முதலிடம்

Webdunia
புதன், 25 மே 2016 (10:16 IST)
பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு முதலிடம் பெற்றுள்ளது.
 

 
தமிழகம் முழுவதும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது.
 
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் விவரம் இதோ:-
 
சென்னை - 94.25
 
திருச்சி - 95.92
 
நாகப்பட்டினம் - 89.43
 
திருவாரூர் - 89.33
 
தஞ்சாவூர் - 95.39
 
புதுச்சேரி - 92.42
 
விழுப்புரம் - 88.07
 
கடலூர் - 89.13
 
திருவண்ணாமலை - 89.03
 
வேலூர் - 86.49
 
காஞ்சிபுரம் - 92.77
 
திருவள்ளூர் - 90.84
 
தேனி - 96.57
 
மதுரை - 95.68
 
திண்டுக்கல் - 92.57
 
ஊட்டி - 93.25
 
திருப்பூர் - 95.62
 
கோவை - 96.22
 
ஈரோடு - 98.48
 
கன்யாகுமரி - 98.17
 
திருநெல்வேலி - 95.3
 
தூத்துக்குடி - 96.93
 
ராமநாதபுரம் - 97.1
 
சிவகங்கை - 96.66
 
விருதுநகர் - 97.81
 
சேலம் - 94.21
 
நாமக்கல் - 96
 
கிருஷ்ணகிரி - 95.05
 
தர்மபுரி - 94.77
 
புதுக்கோட்டை - 94.46
 
கரூர் - 96.67
 
அரியலூர் - 92.52
 
பெரம்பலூர் - 96.52

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120 நாட்கள் நீருக்குள் வாழ்ந்த ‘கடல் ராசா நான்’! ஜெர்மனி முதியவர் கின்னஸ் சாதனை!

அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பில் என்ன நடக்கும்?

தனியார் வானிலை ஆர்வலர்கள் வானிலை கணிப்புகளை வெளியிடக்கூடாது: சென்னை வானிலை ஆய்வு மையம்

இரவு 11 முதல் காலை 11 மணி வரை சிறுவர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

அம்மா உணவகங்களில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கலாமே? அண்ணாமலை யோசனை

அடுத்த கட்டுரையில்
Show comments