Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோவின் உடல் நலம் பாதிப்பு : மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (12:45 IST)
பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான, துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மீண்டும் உடல் குறைவால் பதிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

 
சோ கடந்த சில மாதங்களாகவே, வயோதிகம் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. 
 
சமீபத்தில் கூட நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தை அவர் கண்டு களித்தார். இந்நிலையில், திடீரென அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
அவருக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவிழாவில் புகுந்த திருடன் ! பிடிக்க வந்த SPD பவர் ரேஞ்சர்ஸ்!

தமிழகத்தில் 3 நாட்கள் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கத்திரிக்காய் விலை வீழ்ச்சி.. டிராக்டரை வைத்து செடியை அழிக்கும் விவசாயிகள்..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments