Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்டர் பாட்டில் ரூ.100, பால் ரூ.150.. தலைமை செயலாளர் எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (06:31 IST)
அத்தியாவசிய பொருட்களான பால் காய்கறிகள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்  

புயல் காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து புயல் கரையை கடந்து மூன்று நாட்கள் ஆகியும் இன்னும்  பெரும்பாலான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை காலை முதல் மீட்பு பணியாளர்கள் மக்களை மீட்டு வந்தாலும்  பால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன

 இந்த நிலையில்  அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர்  எச்சரிக்கை விடுத்துள்ளார் . ஒரு சில பகுதிகளில் பால் 150 ரூபாய்க்கும் வாட்டர் பாட்டில் 100 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருவதாக வெளியான தகவலை அடுத்து தலைமை செயலாளர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கல்வி கொள்கையை தமிழக முதல்வர் ஏற்று கொண்டார், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்: தர்மேந்திரா பிரதான்

பாஜக-அதிமுகவை விஜய் ஏன் விமர்சிக்கவில்லை - திருநாவுக்கரசர் கேள்வி

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

தமிழக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் எப்போது? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments