Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபர் வருகை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (22:03 IST)
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்கு நாளை வருவதை முன்னிட்டு சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவல்கள் இதோ:

* 11ஆம் தேதி புறநகரில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் நண்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை அனுமதிக்கப்படாது

* பெருங்களத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் மதுரவாயில் புறவழிச்சாலையில் திருப்பி விடப்படும்

* தாம்பரம், குரோம்பேட்டை வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம்

* 11ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கிண்டி செல்ல முடியாது

* கத்திப்பாராவில் இருந்து 100 அடி சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்படும்

இவ்வாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தகவல் அளித்துள்ளது

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments