Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-நெல்லையை அடுத்து சென்னை-தூத்துகுடி சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (08:05 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
சென்னை - நெல்லை சிறப்பு ரயில் நவம்பர் 8,  15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை - நெல்லை சிறப்பு ரயிலை அடுத்து தற்போது சென்னை - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்  என்றும், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
இந்த சிறப்புரயில் நவம்பர் 10, 12ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு   இயக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க குடிப்பீங்களா அந்த தண்ணிய..? - கெஜ்ரிவாலை சவாலுக்கு அழைக்கும் ராகுல்காந்தி!

காந்தி கொல்லப்பட்டதை ஆர்எஸ்எஸ் கொண்டாடினார்கள்: செல்வப்பெருந்தகை

மாடுகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் நவீன கொட்டகை.. மேயர் பிரியா அறிவிப்பு ..!

பெண் நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு.. திருடனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்..!

அமித்ஷா சென்னைக்கு வரும்போது கருப்பு கொடி காட்டுவோம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments