Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

Mahendran
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (16:51 IST)
நாளை மறுநாள் முதல் அதாவது ஜனவரி 2 முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  
 
சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களின் அட்டவணை வரும் ஜன. 2 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
 
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை மூர்மார்க்கெட் - கும்முடிபூண்டி , சென்னை மூர்மார்க்கெட் - அரக்கோணம், சென்னை கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது..
 
பொதுமக்கள் அனைவரும் புது அட்டவணையைக் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் விவரங்கள் இதோ:







 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை சீசன் இன்னும் முடியல.. பொங்கல் வரை இருக்கு! வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… வானிலை எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: மதுரை - சென்னை நீதிப்பேரணி: அண்ணாமலை

போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்.. மேயர், கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments