Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ விபத்தால் ரூ.420 கோடி நஷ்டம்: இருப்பினும் 1ஆம் தேதியே சம்பளம் வழங்கிய சென்னை சில்க்ஸ்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (05:20 IST)
நேற்று முன் தினம் சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீப்பற்றி எரிந்து அதில் இருந்த ஜவுளிகள் அனைத்துமே சாம்பலாகின. இந்த தீவிபத்தில் சுமார் ரூ.420 கோடி நஷ்டம் ஆகியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.



 


இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருந்தும் சென்னை சில்க்ஸ் ஊழியர்களுக்கு நேற்று 1ஆம் தேதி எப்போதும்போல் சம்பளம் வழங்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் மாதம் என்பதால் ஊழியர்களின் அவசர தேவையை கணக்கில் கொண்டு சென்னை சில்க்ஸ் நிர்வாகம் முழு சம்பளத்தையும் வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி சென்னக் சில்க்ஸ் கடையில் பணிபுரிந்த 1300 பணியாளர்களை மதுரை, கோவை உள்பட பல நகரங்களில் இயங்கி வரும் 17 கிளைகளுக்கு பிரித்து பணியமர்த்தவும் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ரூ.420 கோடி நஷ்டம் அடைந்தாலும் ஊழியர்களின் இக்கட்டான புரிந்து கொண்ட சென்னை சில்க்ஸ் நிர்வாகத்தினர்களுக்கு ஊழியர்கள் நன்றி கூறினர்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments