Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைச் செயலகத்தில் வேலை, ரூ.2 லட்சம் சம்பளம்: TNPSC அறிவிப்பாணை!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (19:10 IST)
ரூபாய் 2 லட்சம் சம்பளத்தில் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் வேலை என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.யை 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என்றும் இன்று முதல் வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
 
tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களாக பணியாற்ற விரும்பும் நபர்கள் உடனடியாக மேற்கண்ட இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments