Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை காவல் ஆணையருக்கு திடீர் நெஞ்சுவலி! – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (16:48 IST)
பணியில் இருந்த சென்னை காவல் ஆணையருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையராக சமீபத்தில் பொறுப்பேற்றவர் சங்கர் ஜிவால். இன்று வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்த சங்கர் ஜிவால் காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது அலுவல்களை மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 ரூபாய் பந்தயம்.. புல் மதுபாட்டிலை குடித்து உயிருக்கு போராடும் நபர்..!

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தடை: வேல்முருகன் அதிரடி கோரிக்கை

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. பார்க்கக் கூடாததை பார்த்த மகன்! - அடுத்து நடந்த கொடூரம்!

பெண் எம்.எல்.ஏவை பாடாய் படுத்தும் அமைச்சர்! ஆளுங்கட்சியா இருக்கப்பவே இந்த கொடுமையா? - வைரலாகும் வீடியோ!

முதன்முறையாக சென்னையில் மேகவெடிப்பா? அடுத்து வரப்போகும் அதிர்ச்சி? - வெதர்மேன் கொடுத்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments