Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் அதிருப்தி!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (07:24 IST)
கடந்த இருபத்தி ஆறு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று இருபத்தி ஏழாவது நாளாகவும் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் அதன் வீழ்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதமாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் இருப்பது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள் இறங்கும் போது ஏன் விலையை இறக்குவது இல்லை என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.101.40
சென்னையில் இன்று டீசல் விலை ரூ.91.43
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments