சென்னையில் கொளுத்தும் வெயில்.. ஆனால் 15 மாவட்டங்களில் கனமழை என அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (13:01 IST)
சென்னையில் இன்று காலை முதல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் கோடை தொடங்கிவிட்ட நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வேலூர், சேலம் உள்பட பல பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூ,ர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments