Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை: வானிலை அறிவிப்பு..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (07:14 IST)
சென்னை உள்பட 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெயிட்டு உள்ள அறிவிப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 25 மாவட்டங்களில் மழை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments