Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பயங்கர வெயில்: வானிலை எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (15:15 IST)
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பயங்கரமான வெயில் இருக்கும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் சில மாவட்டங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் 100 டிகிரியை தொடும் அளவுக்கு பயங்கரமான வெயில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதனால் சென்னை மக்கள் அவசிய தேவை இருந்தால் மட்டும் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
சென்னையில் அடுத்த இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments