சென்னை மெரீனாவில் உள்ள காந்தி சிலை அகற்றப்படுகிறதா?

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (20:00 IST)
சென்னை மெரீனாவில் உள்ள காந்தி சிலை அகற்றப்படுகிறதா?
சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை மகாத்மா காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னை மெரினா அருகே மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இடமாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படும் மகாத்மா காந்தி சிலை மெட்ரோ பணிகள் முடிந்த பிறகு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது 
 
மெட்ரோ பணிகளின்போது ராட்சச எந்திரங்கள் இயக்கப்படும் என்றும் அப்போது சிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மகாத்மா காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும் வரை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments