Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ட் டைமாக கஞ்சா விற்ற சென்னை ஐடி ஊழியர்.. போலீசார் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:30 IST)
சென்னை சேர்ந்த ஐடி ஊழியர் பார்ட் டைம் ஆக கஞ்சா விற்பனை செய்த நிலையில் போலீசார்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் செய்தி ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் கைதானவர்களில் 27 வயது விஷ்ணு என்பவர் சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது. ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று உள்ளார் என்றும் அவரிடமிருந்து மற்றும் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது 
 
மேலும் கஞ்சா விற்று வந்த 21 வயது அஜய் மற்றும் 28 வயது செல்வம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐடி ஊழியர் கஞ்சா விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கருக்கு எதிரானது: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பிரதமர் மோடி

’விடுதலை 2’ படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனத்தை நீக்குவதா? வன்னி அரசு கண்டனம்..

பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி எதிரொலி: இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மதுவிலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஐகோர்ட் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments