ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க கூடாது: சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் தடை

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (12:36 IST)
ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க கூடாது என சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
 
பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலிலும், மற்ற  யூ டியுப் சேனலிலும் பேட்டி அளிக்கும் போது ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்
 
இந்த நிறுவனம் முதல்வரின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களின் நிறுவனம் என்றும் இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் சொத்துகளை அபகரித்து வருவதாகவும் கூறி வந்தார் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்த உத்தரவு ஒன்றில் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments