Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியன்று இறைச்சி கடைகள் இயங்க அனுமதி! – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:18 IST)
தீபாவளி அன்று சென்னையில் இறைச்சி விற்பதற்கு விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தீபாவளி அன்றே மகாவீரர் ஜெயந்தியும் வரும் நிலையில் சென்னையில் இறைச்சி கடைகள் இயக்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தடையை நீக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் வைத்த கோரிக்கையை ஏற்று இறைச்சி விற்பனை மீதான தடை திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் ஜைனர்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments