போன் செய்தால் வீட்டிற்கே வரும் காய்கறி வண்டி – விற்பனையாளர் விவரங்கள் ஆன்லைனில்!

Webdunia
புதன், 26 மே 2021 (10:20 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் காய்கறி விற்பவர்கள் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தினசரி தேவையான காய்கறி, பழங்களை மக்கள் வாழும் பகுதிகளிலேயே சென்று விற்பனை செய்ய காய்கறி வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் ஏரியா வாரியாக மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்வோர் தொடர்பு எண், பெயர் உள்ளிட்ட விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் தங்கள் அருகில் உள்ள காய்கறி விற்பனையாளரை எளிதில் அணுகி பொருட்களை வாங்க உதவும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments