கல்லூரிகளில் அதிகரிக்கும் கொரோனா! – காய்ச்சல் முகாம்கள் அமைக்க திட்டம்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (09:43 IST)
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் சென்னை முழுவதும் கல்லூரிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை ஐஐடியில் விடுதியில் இருந்த மாணவர்கள் உட்பட 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை முழுவதும் உள்ள கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கல்லூரி விடுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியவும், பாதிப்பை குறைக்கவும் முடியும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments