Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை முழுவதும் இலவச வைஃபை வசதி! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:49 IST)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச வைஃபை வழங்கும் சேவையை தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் சென்னை நவீனப்படுத்தும் “சிங்கார சென்னை 2.0” திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப வசதி பெருகிவிட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக இலவச வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்படும் என்றும் அங்கிருந்தபடி தங்களது செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் 30 நிமிடம் வரை இலவச இணைய சேவையை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments