டேமேஜ் ஆன சுங்கச்சாவடி; திறக்கப்படும் தேதி ஒத்திவைப்பு

Arun Prasath
புதன், 26 பிப்ரவரி 2020 (13:32 IST)
கடந்த மாதம் செங்கல்பட்டில் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடியை திறப்பதற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி, பேருந்து ஓட்டுநர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சுங்கச்சாவடியில் நொறுக்கப்பட்ட அனைத்து கண்ணாடிகளும் புதுப்பிக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்கள், மின் விளக்குகள் போன்றவை பழுது பார்க்கப்பட்டன. இந்த இடைப்பட்ட நாட்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடி நேற்று திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், சுங்கச்சாவடி சார்பில் காவல்நிலையத்தில் அனுமதி கடிதம் பெறாததால் திறக்கப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments