ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம்: அண்ணா பல்கலை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (07:34 IST)
ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருகிறது. மேலும் இனி சில மாதங்களுக்கு ஆன்லைனில் தான் பாடங்கள் நடத்தப்படும் என்றும் தேர்வுகளும் நடத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு பதிலளிக்கும் வகையில் விளக்க கேள்விகள் கேட்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
அடுத்த மாதம் முதல் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்றும், இது குறித்து மேலும் விரிவான தகவல்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது,
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments