Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிமை மையம்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:06 IST)
தமிழகத்தில் 7 கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலம் என்பதால், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த  நிலையில், தமிழகத்தில் மழைய்ப்பு வாய்ப்புள்ளதாக வானிமை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

அதில். தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியால், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தேனி, தர்ம்புரி, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதிஉ என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள்ல் சில  இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments