சமையல் கேஸ் விலை திடீர் குறைப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:27 IST)
சமையல் கேஸ் விலை ரூபாய் 200 குறைக்கப்படும் என இன்று கூடிய மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  
 
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 200 சமையல் கேஸ் விலை குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  
 
இந்த விலை குறைப்பால் மத்திய அரசுக்கு ரூபாய் 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.  உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் விலை ஒரு சிலிண்டருக்கு கூடுதலாக 200 ரூபாய் மானியம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சமையல் கேஸ் விலை குறைய போவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம்? முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் விளக்கம்!

41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்தவர் விஜய்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

SIR திருத்தத்துக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்: தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

தேர்தல் பிரச்சாரமா? உல்லாச சுற்றுப்பயணமா? ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக..!

பாதுகாப்பு பயிற்சியின்போது கிராமம் அருகே ஏவுகணை: ராஜஸ்தானில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments