Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு செல்ல தடை: சென்னை காவல் ஆணையர்

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (17:21 IST)
வாக்குச் சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு ஏழு மணிக்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருக்கும் நிலையில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற காவல்துறையும் தயார் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று பேட்டியளித்த சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள், ‘வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments