ராம்குமார் தற்கொலை செய்த போது பழுதான சிசிடிவி கேமரா : சந்தேகத்தை எழுப்பும் மர்மங்கள்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (14:58 IST)
ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட அறையில், சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. அதனால் அவர் தற்கொலை செய்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
 
பொதுவாக புழல் சிறையில் உள்ள அனைத்து அறைகளும், சிசிடிவி கேமராவின் கண்காணிப்பில் இருக்கும்.  அப்படியே பழுதடைந்தாலும், அது ஏன் சரி செய்யப்படவில்லை?.. அல்லது இதில் ஏதாவது காரணங்கள் ஒளிந்துள்ளனவா? என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments