Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் சிசிடிவி கேமரா: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (07:44 IST)
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
 
பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கடந்த சில நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது 
 
பெற்றோர்களின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் 
 
மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டால் மாணவிகளுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து வரும் பாலியல் தொல்லை முற்றிலும் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

சிறையில் ஒரு மாதம்.. இதுவரை யாரும் சந்திக்க வரவில்லை.. சோனம் சிறை வாழ்க்கை..!

ரூ.20,000ல் சாம்சங் வெளியிடும் புதிய மொபைல் போன்.. அசத்தலான அம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்