முழுவதும் குணமடைந்த முதல்வர்..! டிஸ்சார்ஜ் எப்போது? – வெளியானது அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (12:18 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது குணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காவேரி மருத்துவமனை “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தார். நாளை மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments