Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதிர் ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் இருந்து பறிமுதல் செய்த தொகை: அமலாக்கத்துறை தகவல்

Mahendran
செவ்வாய், 21 ஜனவரி 2025 (15:30 IST)
திமுக எம்பி ஏ கதிர் ஆனந்த் வீட்டில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து 13.7 கோடி ரூபாய்  பறிமுதல் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் திமுக எம்பி கதிர் ஆனந்த் அவரது வீடு மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் துரைமுருகன் வீடு, துரைமுருகன் உறவினர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மூன்று நாள் சோதனைக்கு பின்னர் டிஜிட்டல் பண பரிவர்த்தனை,  டிஜிட்டல் ஆவணங்கள், கணினியில் இருந்த ஆவணங்கள், கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது

மேலும் ஹார்ட் டிஸ்க்  போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments