Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் டிவி பங்குதாரர் திமுகவில் ஐக்கியம்

கேப்டன் டிவி பங்குதாரர் திமுகவில் ஐக்கியம்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (14:22 IST)
தேமுதிகவின் அதிகாரப்பூர்வ டிவியான கேப்டன் டிவியின் பங்குதாரரான சங்கர் திமுகவில் இணைந்தார்.
 

 
தமிழகத்தில், அதிமுகவுக்கு ஜெயா டிவி, திமுகவுக்கு  கலைஞர் டிவி, பாகமவுக்கு மக்கள் தொலைக்காட்சி உள்ளது போல், தேமுதிகவுக்கும் கேப்டன் டிவி மற்றும் கேப்டன் நியூஸ் ஆகிய இரு சேனல்கள் உள்ளன. இந்த சேனல்கள் தேமுதிக பிரசார பீரங்கியாக செயல்பட்டு வருகிறது.
 
தேமுதிக மாநில மாணவர் அணி துணைச் செயலருமான வழக்கறிஞர் எஸ். சங்கர், கேப்டன் டிவியின் பங்குதாராக உள்ளார். இந்த நிலையில், தேமுதிகவுக்கு முழுக்கு போட்டு,   மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். இதனால், இனி கேப்டன் டிவியில் தேமுதிகவுக்கு ஆதரவாக ஒளிபரப்பு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 560 கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியல்.. இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர்கள் பணியில் தொடர வேண்டுமானால் தகுதி தேர்வு கட்டாயம் வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments