சென்னையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் 3 நாள் போராட்டம் அறிவிப்பு.. என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (18:55 IST)
சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மூன்று நாள் போராட்டம் என அறிவித்துள்ளதால் மூன்று நாட்கள் சென்னையில் கால் டாக்ஸி ஓடாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த சில வருடங்களாக  சென்னையில்  பைக் டாக்ஸி அதிகமாகி வருவதை அடுத்து கால் டாக்ஸிகளுக்கு வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பைக் டாக்ஸிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் அதாவது அக்டோபர் 16,  17 ஆகிய இரண்டு நாட்களும் வாகனங்களை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர் 
 
அது மட்டும் இன்றி அக்டோபர் 18ஆம் தேதி எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் இந்த போராட்டம் காரணமாக மூன்று நாட்கள் டாக்ஸி சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments