சசிகலாவை நோக்கி அதிமுக வரும்… சி ஆர் சரஸ்வதி ஆருடம்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:24 IST)
அமமுகவின் செய்தி தொடர்பாளர் சி ஆர் சரஸ்வதி சசிகலாவை நோக்கி அதிமுக வரும் எனக் கூறியுள்ளார்.

மார்ச் 3 ஆம் தேதி இரவு அமமுகவின் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை நம்பியுள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அமமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் சசிகலாவை சந்தித்து ஆசி பெற்ற அமமுகவின் செய்தி தொடர்பாளர் சி ஆர் சரஸ்வதி ‘விரைவில் அதிமுக, சசிகலாவை நோக்கி வரும்’ என்றும் ஜெயலலிதா எப்படி பாகூர் முதல் ஆர் கே நகர் வரை போட்டியிட்டு வென்றாரோ அதுபோல தினகரனும் கோவில்பட்டியில் வெல்வார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

ஒரு வீட்டில் 501 பேர் வாழ்றாங்க.. இந்த அதிசயத்தை எங்கயாவது பாத்ததுண்டா? - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments