Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தல் வெற்றி – திமுக, அதிமுக எம்.எல்.ஏ.கள் நாளை பதவியேற்பு !

Webdunia
திங்கள், 27 மே 2019 (13:19 IST)
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நாளைப் பதவியேற்க உள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் 38 இடங்களைக் கைப்பற்றி அசத்திய திமுக கூட்டணி, இடைத்தேர்தலில் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதையடுத்து வெற்றி பெற்ற திமுக மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா நாளை நடக்க இருக்கிறது. சபாநாயகர் அறையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

திமுக எம்.எல்.ஏக்கள் விவரம் :-
அதிமுக எம்.எல்.ஏக்கள் :-

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! மாநகராட்சி அறிவிப்பு..!

ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறு பரப்பிய ஆசிரியை.. ஒரு படித்தவர் இப்படி செய்யலாமா? நீதிமன்றம் கண்டனம்..!

பணி நேரத்தில் தூங்கிய டாக்டர்.. பரிதாபமாக பலியான நோயாளி உயிர்..!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி தாக்கியதால் பரபரப்பு.. மக்கள் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments