பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து...40 பேர் படுகாயம்

Webdunia
புதன், 18 மே 2022 (15:37 IST)
தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் நேர் மோதி கொண்டதில் 40 க்கும் மேற்படோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான கல்லூரி பேருந்து  நேற்று மாலை கல்லூரி முடிந்த பின் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அந்தப் பஸ் எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் வந்தபோது, அப்பகுதியில் கன மழை பெய்து கொண்டிருந்தது. கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து வேகத்தைக் குறைக்காமல் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது.

தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் நேர் மோதி கொண்டதில் 40 க்கும் மேற்படோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments