'' பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்'' ! தமிழக அரசு அரசாணை வெளியீடு

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:38 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  காலை  நேரத்தில் சிற்றுண்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறினார்.

இந்த திட்டத்தின்படி,  முதலில் மாநகராட்சி,  நகராட்சி, தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  காலை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது,.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதன் முதற்கட்டமாக தமிழகத்திலுள்ள சுமார் 1545 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதற்காக ரூ.33.56 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments