Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாள் கொண்டாடிய காதலியின் மண்டையை உடைத்த காதலன்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (14:27 IST)
கன்னியாகுமரியில் பிரேக் அப்பிற்குப் பின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த காதலியின் மண்டையை உடைத்த முன்னாள் காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் உள்ள குளச்சல் அருகேயுள்ள  கிராமத்தைச் சேர்ந்தவர்  ஜாண் ஜெரோஷ். இவர் அப்பகுதியில் பாஸ்டராக இருந்து வருகிறார். இவர்து மகள் ஜாபியா ஜாஸ்மின்(19). கருங்கல் அருகே ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முந்தினம் ஜாபியா தன் பிறந்த நாளைக் கொண்டாட, தன் 2 தோழிகள் மற்றும் ஒரு நண்பனை அழைத்துள்ளார்.   அப்போது பிறந்த நாள்  நிகழ்வுக்கு தயாரான போது,  ஜபியாவின் பள்ளித் தோழன் சுங்கான் கடை பகுதியைச் சேர்ன்டஹ்  அஜித் அவரது வீட்டிற்கு வந்து, அங்கு  நின்று கொண்டிருந்த  ஜாபியா ஜாஸ்மினை திட்டி, கட்டையால் தாக்கினார். இதில், காயம் அடைந்த ஜாபினை சிகிச்சைக்காக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் அஜின் மீது வழக்குப் பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

மேலும், ஜாலிபா  ஜாஸ்மினும்,  அஜினும் 6 ஆண்டுகளாக காதலித்த நிலையில், சமீபத்தில் பிரேக் அப் ஆனதால் அஜித் இப்படி செய்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments