கரூர் மாநகரில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (17:39 IST)
கரூர் மாநகர் மத்திய தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 
12, 17, 19 வது வார்டு பகுதிகளில் பூத் கமிட்டி கூட்ட ஆலோசனை நடைபெற்றது.
 
கரூர் மாநகர் மத்திய தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 
12, 17, 19 வது வார்டு பகுதிகளில் பூத் கமிட்டி கூட்ட ஆலோசனை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பற்றிய ஆலோசனை கூட்டம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் வடக்கு தெரு அருகில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் கரூர் மாநகர் மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் திரு.சேரன்.M.பழனிச்சாமி அவர்களின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது
 
நிகழ்ச்சியின் கூட்டத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள்  முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் திரு.சின்னசாமி அவர்கள் தலைமை தாங்கி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைகளை வழங்கி  சிறப்பித்தார்கள்.
 
உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments