Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் ராஜினாமா; மாலையில் விலக்கல்: மீசையில் மண் ஒட்டாத பாஜக!

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (18:57 IST)
தமிழர்களுக்கு உணர்வுகளுக்கு புரிந்தகொள்ளாததால் விலகுவதாக காலையில் அறிவித்த பாஜக இளைஞரணி துணை தலைவர் சத்தியபாமாவை மாலையில் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.


 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் சத்தியபாமா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டார். மேலும், தமிழர்களின் உணர்வைகளை புரிந்து கொள்ளாத பாஜகவில் இருந்து விலகுவதாகவும், பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், கட்சியின் கோட்பாடுகளை மீறி சுய விளம்பரத்துக்காக மத்திய அரசிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டதால் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பாஜக இளைஞரணி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ராஜினாமா செய்தவரை, பாஜக நீக்குவதாக அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து! - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

25 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஜனவரி மாதம்.. இந்த ஆண்டு கோடை கொளுத்துமா?

அடுத்த கட்டுரையில்
Show comments