சென்னை வரும் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மூ! – ஏற்பாடுகளை செய்யும் பாஜக!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (08:13 IST)
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மூ நாளை சென்னை வருகிறார்.

இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக திரௌபதி முர்மூவும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகா யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

நேற்று சென்னை வந்த யஷ்வந்த சின்ஹா திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். நாளை பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மூ சென்னை வருகிறார். அங்கு நட்சத்திர விடுதி ஒன்றில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களை சந்திக்கும் அவர் அவர்களிடம் ஆதரவு திரட்ட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments