Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி புகழாரம்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:29 IST)
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி புகழாரம்!
இன்று சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களுக்கு பாஜக எம்எல்ஏ ஒருவர் பாராட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பேசியபோது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் நல்ல முறையில் பணி செய்து வருகிறார் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் மாசு இல்லாமல் செய்ய வேண்டிய சேவையை அமைச்சர் மா.சு போல யாரும் செய்ய முடியாது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்
 
எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரை பாராட்டும் அளவிற்கு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரின் செயல்பாடுகள் இருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments